March 12, 2023 by Gowry Mohan இணைந்துவிடு உன் உதடுகள்மறுத்தாலும்கண்டுகொண்டேன்உன் விழிகளுள்பூத்த காதலை…!!!விலங்குகள் உடைத்துதடைகள் தாண்டிஉன் உதடுகளில் பூக்கும்காதலுக்காககாத்திருப்பேன்கண்ணேபார்த்திருப்பேன்…!!!காலங்கள் கடந்துஇளமை தொலையுமுன்துணிந்துவிடுஎன்னோடுஇணைந்துவிடு!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.