January 3, 2024 by Gowry Mohan இதயத்தில் இடம் பிடித்தாய்… விண்ணிலிருந்துதவறி வீழ்ந்ததோமண்ணில்தாரகை ஒன்று…ஔிரும் வைரப்பூவே!என்னைப் பார்த்ததும் தடுமாறினாயோகாந்தமாய் நான் இழுத்தேனோ…என் வாழ்வில் ஔியேற்ற வந்தாயோஎன் இதயத்தில் இடம்பிடித்துவிட்டாயே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.