March 1, 2022 by Gowry Mohan இதயத்தை தந்துவிடு என் விழிகளின் பார்வைஉன்னிடத்தில்…என் இதழ்களின் புன்னகைஉன்னிடத்தில்… என் இதயத்தின் மலர்ச்சிஉன்னிடத்தில்…ஏன்என் உயிரேஉன்னிடத்தில்…உன் இதயத்தை மட்டும் தந்துவிடுஎன்னிடத்தில்…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.