நினைக்கும் பொழுதிலெல்லாம் சிந்தையுள் வரும் முருகா!
ஈராறு கரங்களினால் எனைக் காக்கும் முருகா!
இன்பத்திலும் துன்பத்திலும் உதடுகளில் மலரும் முருகா!
என்றென்றும் துணையாக என்னுடனே இருக்கும் முருகா!
நின் திருப்பாதங்களை பற்றிவிட்டேன் முருகா!
அதுவே எனது இருப்பிடமென அறிந்துகொண்டேன் முருகா!!!
இருப்பிடம் அறிந்தேன்
Posted in பக்தி கவிதைகள். RSS 2.0 feed.