குன்றுதோறும் வீற்றிருக்கும் குமரா!
எந்தன் குலதெய்வம் நீதானே குமரா!
வேலேந்தி வினை தீர்க்கும் குமரா!
திருக்கரங்களினால் அருள் பொழியும் குமரா!
மயிலேறி பவனி வரும் குமரா!
எங்கள் குறை நீக்க இறங்கி வாராய் குமரா!!!
இறங்கி வாராய்…
Posted in பக்தி கவிதைகள். RSS 2.0 feed.