December 4, 2025 by Gowry Mohan உயிர் பூக்கள் வெண்ணிலவின் புன்னகையில்உதிர்வதுமங்கி மறைந்திடும்வைரப் பூக்கள்… என்னவளின் புன்னகையில்உதிர்வதோஎன்றும் வாடாகாதல் பூக்கள்…!!!என் இதயத்தை இயக்கிடும்உயிர்ப் பூக்கள்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.