August 8, 2023 by Gowry Mohan உள்ளத்தில் தீ! அவள்வதனத்தில் அழகைக் கொட்டிஉள்ளத்தில் நெருப்பை வைத்துவிட்டான்பிரம்மன்…!!!காந்தமாய் இழுத்துஎன்மேல்தீயை வீசுகிறாள்!!!அசைய முடியாது நிறுத்திஎன்னைதீயிலே பொசுக்குகிறாள்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.