March 8, 2022 by Gowry Mohan எனக்கென்ன பயம் முருகா! முத்துக்குமரா!முழுதாய் மனதில் நிறைந்தாய் கந்தா… துன்பத்தில் துணிவைத் தந்தாய் வேலா…இன்பத்தில் அடக்கத்தை அருளினாய் ஆறுமுகா…சண்முகநாதா!என்றும் என்னுடன் நீ இருக்கையில்எனக்கென்ன பயம் ஐயனே… Posted in பக்தி கவிதைகள். RSS 2.0 feed.