December 28, 2023 by Gowry Mohan என்னுள் அடைத்துவிட்டேன்… பார்வையால் வலைவிரித்துஉன்னருகில் இழுத்து கட்டிவிட்டாயே…காந்தம்போல் நானும்உன்னோடு ஒட்டிக்கொண்டேனே…அழகுக்கு அழகு சேர்க்கஎன்னை இழுத்தாயோ…அன்போடு அன்பை சேர்த்துகாதல் விதைக்க நினைத்தாயோ…என்னை சிறை பிடித்த தேவதையே!என்னுள் உன்னை அடைத்துவிட்டேனே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.