December 18, 2022 by Gowry Mohan என்ன செய்யப்போகிறாய்… பின்னே அலையவில்லைதுரத்தவுமில்லை…காணாது வருந்தவில்லைதேடித் தவிக்கவுமில்லை…ஆனாலும் பெண்ணே!உன்னைகாணும் நாள்நிறைவு தருகிறதுகாணாத நாள்குறையாய் தெரிகிறதே…என்னுள்என்ன செய்கிறாய்…!!!என்னைஎன்ன செய்யப்போகிறாய்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.