December 12, 2022 by Gowry Mohan என்றும் வசந்தம் இல்லத்திலே மட்டும்குப்பைகள் அகற்றிசுத்தம் பேணினால்போதுமாசுகவாழ்வு வாழ…உடனுக்குடன்அகற்றிடுவோம்மனதிலே புகுந்திடும்குப்பைகளையும்…எங்கும் சுத்தம்எதிலும் சுத்தம்மனதில் சுத்தம்நினைவில் சுத்தம்தந்திடும் வாழ்வில்என்றும் வசந்தம்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.