June 16, 2023 by Gowry Mohan ஏன் பிறந்தாள்? காதலனின் விழிகளிலேமூழ்கப் பிறந்தாளோபூவையவள்கண்மணியாய்…தலைவனின் இதயத்தில்ஔிவீசப் பிறந்தாளோமங்கையவள்முழுமதியாய்…மன்னவனின் மார்பினிலேபடரப் பிறந்தாளோநங்கையவள்பூங்கொடியாய்…முதல்வனின் உயிரினிலேகலந்திடப் பிறந்தாளோபாவையவள்தேனிசையாய்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.