June 21, 2022 by Gowry Mohan ஏமாற்றம் தாரகை படைகளோடுமறைந்து செல்லும்வெண்ணிலாவைதனிமையிலே சந்தித்துகாதல் சொல்ல ஆசைகொண்டுஆதவன்தருணம் பார்த்து அலைகிறான்தினம்ஏமாற்றம் அடைகிறான்முகம் சிவந்து செல்கிறான்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.