March 1, 2022 by Gowry Mohan ஓடோடி வாரும் ஐயா! ஆனந்தக் கூத்தாடுமே மனம்உன் எழில் கண்டு…ஆனந்தக் கண்ணீர் வழியுமேஉன் அருள் உணர்ந்து… சண்முகநாதா!உமையவளின் மைந்தன்உமையவனே!ஓடோடி வாரும் ஐயா…எம்மருகில் வந்திருந்துதுயர் துடைத்துஅருள்புரியும் ஐயா…நின் திருப்பாதங்களைசரணடைந்தேன் ஐயா… Posted in பக்தி கவிதைகள். RSS 2.0 feed.