September 15, 2023 by Gowry Mohan கடத்தப்பட்ட காதல் பார்த்ததும்பாய்ந்த மின்சாரம்உறக்கத்திலிருந்த உணர்வுகளைதட்டி எழுப்பிகடத்திவிட்டதுகாதலை!!!விளைவு…உள்ளத்தில் நிறைந்துஉறக்கத்தை பறித்துஇழுத்துச் செல்கின்றாள்சுற்ற வைக்கின்றாள்…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.