May 26, 2023 by Gowry Mohan கணத்தில் சொர்க்கம் ஒற்றைக் கணையால்என்னைவீழ்த்திவிட்டாய்…இதயத்தை துளைத்துஉயிருடன்கலந்துவிட்டாய்…உதிரத்தில் இணைந்துஅமிர்தமாய்பரவிவிட்டாய்…ஒரு கணத்தில்சொர்க்கத்தைகாட்டிவிட்டாய்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.