March 8, 2024 by Gowry Mohan கதிரவன் கோபம் வண்ணங்கள் பூசிநறுமணம் வீசிமையல் கொண்டுமலர்கின்றன மலர்கள்துயிலெழுந்து வரும்கதிரவனை மயக்க…ஆனால்சுடும் விழியால்கடும் பார்வை வீசிஇதழ் வாடி வீழச்செய்துசென்று மறைகின்றான்கதிரவன்… கோபம் ஏன்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.