September 26, 2023 by Gowry Mohan கருக்கொண்ட காதல் பார்த்துப் பார்த்துகருவுற்றது உள்ளம்…பத்திரமாய் போஷாக்காய்வளர்ந்து வருகிறது கரு…எத்தனை நாட்கள்எத்தனை வாரங்கள்எத்தனை மாதங்கள்செல்லுமோ தெரியவில்லைபிரசவிக்க…கருக்கொண்ட காதலை!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.