February 24, 2023 by Gowry Mohan கவிதை பெண்ணே!கவிதை வரைய விரும்புகிறதுஎன் இதயம்உன்னை காணும்போதெல்லாம்…கணிதத்தில் கவனம் செலுத்தியபோதுகூடவேதமிழையும் கவனித்திருக்கலாமே…அங்கலாய்க்கிறதுஇதயம்வார்த்தைகளைத் தேடி!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.