March 17, 2024 by Gowry Mohan காதலன் விட்டதே தொல்லை எனவிடுமுறையில் சென்றிருக்கும்குறும்புக்கார காதலனின் நினைவுகளுடன்நிம்மதியாக கண்ணுறங்ககனவிலும் வந்துகுறும்புகள் செய்கின்றான்பாசக்கார காதலன்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.