November 2, 2023 by Gowry Mohan காதலுடன் தென்றலாய்அவள் வந்தாள்புயலானதுஎனது உள்ளம்…பூவாய்அவள் மலர்ந்தாள்பூகம்பம் வெடித்ததுஎன்னுள்ளே…காந்த அலைகள்அவள் விழிகள் பாய்ச்சகாதலுடன்அவளை பற்றிக்கொண்டதுஎன் இதயம்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.