May 28, 2023 by Gowry Mohan காதல் அழகானது அவனது பார்வைபனித் தூறலாய்உள்ளத்தை நனைக்க…உள்ளத்தில் பூத்தகாதல் றோஜாபூவுலகை அழகாக்க…பூவுலகின் அழகில் மயங்கிசெஞ்சூரியன் வெப்பம் தணிந்துவிண்ணுலகும் அழகானது…!!!மொத்தத்தில்காதல்அழகானது!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.