May 15, 2022 by Gowry Mohan காதல் சோலை வசியம் பூசிய விழிகள்நிறுத்திகாந்தம் பூசிய இதழ்கள்இழுத்துஇதயமாற்று சிகிச்சை செய்தபோது… உதயமான புதிய உணர்வுவிண்ணில் பூத்த தாரகைகளைமண்ணில் பதித்துமண்ணில் பூத்த மலர்களைவிண்ணில் பதித்துஅழைத்துச் சென்றதுமாய உலகில்காதல் சோலைக்குள்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.