July 1, 2022 by Gowry Mohan காதல் விழிகளின் முத்தத்தில்சத்தமின்றி பிறந்தகாதல்நித்தம்இதழ்களின் மலர்வில்இதயத்துள் புகுந்துவளர்பிறையாய் வளர்ந்துவர்ணங்கள் இறைக்கின்றதுவாழ்வில்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.