ஈழத்திலே யாழ் மண்ணில் குடியிருக்கும் கந்தா!
உன்னை நாடி வரும் பக்தர்கள்க்கு அருள்புரியும் கந்தா!
மாவிட்டபுரத்தினிலே வீற்றிருக்கும் அபிஷேக கந்தா!
நல்லூர் வீதியிலே பவனிவரும் அலங்காரக் கந்தா!
செல்லச்சந்நிதியில் குடியிருக்கும் அன்னதானக் கந்தா!
நின்னை நினைந்துருகும் பக்தர்களை காத்தருளாய் கந்தா!!!
காத்தருளாய்…
Posted in பக்தி கவிதைகள். RSS 2.0 feed.