February 15, 2023 by Gowry Mohan காத்திருக்கின்றேன் ஒரு பார்வையில் சிதறடித்து ஒரு புன்னகையில் குழப்பிவிட்டு சென்றுவிட்டாள்… சுதாகரித்து தௌிந்தபோது காணவில்லை இதயத்தை… காத்திருக்கின்றேன் வரும் வழி பார்த்திருக்கின்றேன் என்னுடையதை பெற அல்ல அவளுடையதைப் பெறுவதற்கு…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.