March 23, 2022 by Gowry Mohan கேட்காமலே கிடைக்கும் உள்ளம்தூய்மையில் நிறைந்துபேராசை பொறாமை களை அகற்றிஅன்புக்கொடி படர்ந்துநேர்மைப் பூக்கள் மலர்கையில்அங்குகுடியேறுகிறான்இறைவன்… கேட்காமலே தருகிறான்வேண்டியதை…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.