September 7, 2023 by Gowry Mohan கோலம் பெண்ணே!நீ வரைந்த வண்ணக் கோலம்அழகு…ஆனால்அருகே வீற்றிருக்கும் நீயோபேரழகு…!!!ஏனென்றால்இறைவன் வரைந்தமலர்க் கோலம்நீ!!!என் பார்வை பட்டுமலர்ந்த கோலம்நீ பெண்ணே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.