December 18, 2022 by Gowry Mohan சுக வாழ்வு கலப்படம்உணவுப் பொருட்களில் மட்டுமல்லஉணர்வுகளாம்அன்புபாசம்நட்புகாதல்இவற்றில் இருந்தாலும்விஷமாகிடும்வாழ்வு…தூய்மைசெயல்களில் தெரியும்சிந்தையில் இருந்தால்…எண்ணங்களில்தூய்மை காப்போம்சுக வாழ்வு காண்போம்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.