September 11, 2023 by Gowry Mohan செந்தணலாய் கதிரவன் மலர்கள்இரவோடு இரவாகஉற்பத்தி செய்ததேன் துளிகள்இதழ் விரித்து சிந்த…அதை உண்ட வண்டினங்கள்மதி மயங்கி ரீங்காரமிட…தூக்கம் கலைந்துகோபம் கொண்டுஎழுந்து வந்தானோசெந்தணலாய்கதிரவன்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.