December 18, 2022 by Gowry Mohan சென்றிடாதே சென்றிடாதேவெண்ணிலவே!நீ சென்றுவிட்டால்வந்திடுவான் கதிரவன்சிதைத்திடுவான் கனவுகளை…அழித்திடுவான்கனவுகளில் மட்டுமேவாழ்ந்திருக்கும்பெண்களின்வாழ்வை…ஆகையால்வெண்ணிலவேசென்றிடாதே… Posted in கவிதைகள். RSS 2.0 feed.