March 8, 2023 by Gowry Mohan செல்லமே! மலர்கின்ற புன்னகைமயக்குகின்றது என்னை…சிரிக்கின்ற விழிகள்அழைக்கின்றன அருகே…பேசுகின்ற மழலைஅழிக்கின்றது துயரை…செல்லமே!நீகட்டி அணைத்துதரும் முத்தம்மறக்கச் செய்கின்றதுஉலகை!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.