June 16, 2023 by Gowry Mohan சொல்லிவிடு உன் காதல் என்மீதென்றால்காலம் தாழ்த்தாமல்சொல்லிவிடு…ஆனந்தமாய் காத்திருப்பேன்கனவுகளில் வாழ்ந்திருப்பேன்உன்னைச் சேரும்வரை…இல்லையெனில்கவலையில் மூழ்கிகாணாமல் போகமாட்டேன்…நிச்சயமாய் வாழ்ந்திருப்பேன்கற்பனை உலகத்தில்உன் நினைவுகளின் துணையோடு… Posted in கவிதைகள். RSS 2.0 feed.