August 19, 2023 by Gowry Mohan தஞ்சம் வெண்ணிலாவை துரத்தி வந்த ஆதவன்புறமுதுகிட்டு ஓடிவிட்டான்…!!!தஞ்சமடைந்திருந்தாள் வெண்ணிலாகோடானுகோடி படைகளிடையே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.