March 17, 2024 by Gowry Mohan தவிப்பு உன் விழிகள்என் மீது கோலம் போடஎன் கன்னங்கள்தவியாய் தவிக்கின்றனஉன் இதழ்கள் போடும் கோலத்திற்காக!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.