பொய்கையில் அவதரித்த ஆறுமுகா!
கார்த்திகைப் பெண்கள் மடியில் தவழ்ந்து வளர்ந்த ஆறுமுகா!
பிரபஞ்ச ஔி நீயே ஆறுமுகா!
என் உள்ளத்துள் ஔியும் நீயே ஆறுமுகா!
தேவர்கள் கலிதீர்த்த ஆறுமுகா!
மக்களது துயர் அழிக்க வந்திடுவாய் ஆறுமுகா!!!
துயர் அழிக்க வந்திடுவாய்
Posted in பக்தி கவிதைகள். RSS 2.0 feed.