அவசரம் அழிவை நாடும்
பொறுமை பொக்கிஷம் தரும்
சூது தோல்வியை நாடும்
நேர்மை உயர்வை தரும்
பேராசை வீழ்ச்சியை நாடும்
திருப்தி நிம்மதி தரும்
வெறுப்பு வெறுமையை நாடும்
அன்பு ஆறுதல் தரும்
மகிழ்வான வாழ்வுக்கு
தேவை
அன்பு நிறைந்த உள்ளம்
திருப்திகொள்ளும் மனம்
நேர்மையான உழைப்பு
பொறுமை மிக மிக அவசியம்