August 12, 2022 by Gowry Mohan தொடலாம் மூளையை கசக்கிஅறிவை பயன்படுத்திசிகரத்தை தொடலாம்… இதயத்தை பிழிந்துஅன்பை பொழிந்துகாதலை தொடலாம்…பேராசையை அழித்துஒழுக்கத்தை பிடித்துஇறைவனையே தொடலாம்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.