August 8, 2023 by Gowry Mohan நடத்தை பூ மலரசுற்றி பல வண்டுகள்…பூவே!கவனம் கொள்உனதுநடை உடை பாவனையில்…உன்னைநெருங்கி தொல்லை செய்வதையும்விட்டு விலகிச் செல்வதையும்முடிவு செய்வதுஉனது நடத்தையே… Posted in கவிதைகள். RSS 2.0 feed.