July 11, 2022 by Gowry Mohan நண்பர்கள் அன்னையின் அன்பில் குளித்துதந்தையின் பாசத்தோடு வளர்ந்துவெளியுலகப் பிரவேசம்நல்வழி காட்டுமா… ஆசானின் வழிகாட்டல்பெற்றோரின் வழிநடத்தல்பயன்தருமா… நண்பர்கள் சேர்க்கைதீர்மானிக்கும் யாவுமே… நண்பர்கள் தெரிவுக்குஉதவுவோம்நம் குழந்தைகளுக்கு… Posted in கவிதைகள். RSS 2.0 feed.