January 21, 2023 by Gowry Mohan நறுமணம் மலர்கையில்மலர்கள் வீசும்நறுமணம்…நல் வார்த்தைகள்உதிர்க்கையில்நம் இதழ்களும் வீசுமே…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.