ஒன்றை ஏமாற்றிப் பெற்றால்
பத்தை பறிகொடுப்பது நிச்சயம்…
பொய் களவு ஏமாற்றுதல்
உடனடி தேவையை தீர்க்கலாம்
தந்திரம் மந்திரம் மாயம்
உடனடி தீர்வை தரலாம்
எல்லாம் தற்காலிகமே…
நேர்மையே
நிரந்தர வெற்றி…
வாய்மையே
நிரந்திர தீர்வு…
புரிந்து
நேர்மை வாய்மை கடைப்பிடித்து
இறைவனை சரணடைந்து
பொறுமையுடன் காத்திருந்தால்
நிரந்தர சந்தோசம் நிச்சயமே…