August 19, 2022 by Gowry Mohan நீயே என்னுள் காதலைவிதைத்தவள் நீ…அன்பு நீரூற்றிதுளிர்க்கச் செய்தவள் நீ…தினம் பார்த்துப் பார்த்துவளர்த்தவள் நீ…ஆதலினால்பெண்ணே!படர்வதற்கு இதயம்தரவேண்டியவள் நீயே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.