கந்தா! கடம்பா! கார்த்திகேயா!
கை கூப்பி வணங்க வைக்கும் அழகு நீ
யாவரையும் வியக்க வைக்கும் அறிவு நீ
செவிக்கு இனிமை தரும் தமிழ் நீ
அசுரர்களின் காலன் நீ
பக்தர்களின் தோழன் நீ
நின் சரணங்களை பற்றி நிற்கும்
இந்த பக்தையின்
நிகழ்காலம் வருங்காலம்
உனது பொறுப்பு ஐயா…