சண்முகனே! சரவணபவனே!
தந்தைக்கு பாடம் புகட்டியவனே!
ஔவைக்கு புலைமை காட்டியவனே!
தேவர்கள் துயர் துடைத்தவனே!
பக்தர்கள் அழைப்பில் வருபவனே!
என் வார்த்தையில் நீ
என் பார்வையில் நீ
என் செயல்களில் நீ
என் சுவாசத்தில் நீ
என் உயிரே நீ ஐயனே…
என் உயிர் நீ
Posted in பக்தி கவிதைகள். RSS 2.0 feed.