January 21, 2023 by Gowry Mohan நீராடுகிறாள் ஆயிரம் கரங்கள் நீட்டிஆரத்தழுவிடஆவலுடன் ஓடி வந்தஆதவனைதடுத்து மறைத்ததுகருந்திரை…நீராடுகிறாள்பூமகள்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.