“உங்கள் உடலையும் மனதையும் சிறந்த முறையில் பயன்படுத்துவது எப்படி என்று அறிந்திருந்தால், நீங்கள் வெற்றி அடைவீர்கள்.”
*****
“இதயம் உடைபட்டது அன்பால் என்றால் அதை மீண்டும் அன்பினால் மட்டுமே ஒட்டவைக்க முடியும்.”
*****
“துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு.
ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே.”
*****
“நம் நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால் நம் சிந்தனை, செயல்கள், ஈடுபாடு அதன் மீதே இருக்கவேண்டும்.”
*****