“நாம் தேர்ந்தெடுக்கும் பாதைதான் நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது.
தேர்ந்தெடுக்குமுன் யோசியுங்கள்.
தேர்ந்தெடுத்தபின் தயங்காதீர்கள்.”
*****
“சோதனைகள் நமக்கு வருவதே மனிதர்களை அடையாளம் காணத்தான்.”
*****
“நட – அதிர்வின்றி
பேசு – பணிவாக
சுவாசி – ஆழமாக
தூங்கு – அமைதியாக
உடுத்து – அழகாக
செயல்படு – அச்சமின்றி
உழை – உண்மையாக
சிந்தி – சுயமாக
நம்பு – சரியாக
பழகு – நாகரிகமாக
ஈட்டு – நேர்மையாக
சேமி – சிறிதாவது
செலவிடு – யோசித்து
படி – முடிவின்றி
மரணி -பயமின்றி”
*****