“இன்பத்தின் இரகசியம் அடங்கியிருப்பது, நீ விரும்புவதைச் செய்வதில் அல்ல, நீ செய்வதை விரும்புவதில்தான்.”
*****
“மரியாதை பெறும் ஒரே வழி அதனை முதலில் கொடுப்பதாகும்.”
*****
“திருப்தியும் பேரின்பமும் எம்முள் இருப்பின் நாம் மற்றவர்களால் விரும்பப்படுவோம்.”
*****
“பிடிவாதமும் கோபமும் உன் இயலாமையின் வெளிப்பாடாகும்.”
*****
“மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட, ஒரு கணப் பொழுதாயினும் உதவி செய்வது மேல்.”
*****
“நாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை.
ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்.”
*****