தமிழ்க்கீற்று

My Productivity Blog

தமிழ்க்கீற்று
  • Home
  • My Work
    • Articles
    • Poems
      • Spiritual Poems
    • Stories
    • My kitchen
    • Embroidery work gallery
    • Favourites
  • Ennak Kuviyalkal
  • About me
  • Contact
March 8, 2023 by Gowry Mohan

படித்ததில் பிடித்தது – தொகுப்பு 48

“பிறர் தவறை சகிக்கும்போது நீ மனிதன். அதை மன்னிக்கும்போது கடவுள்.”

*****

“அன்பு செலுத்துவது தெய்வ குணம்.
மன்னிப்பது மனித குணம்.
வெறுப்பது அரக்க குணம்.”

*****

“முடியும் என்றால் முயற்சி செய்
முடியாதென்றால் பயிற்சி செய்.”

*****

“ஆசைகளை திருப்தி செய்வதில் அல்ல, மட்டுப்படுத்துவதில் தான் அமைதி உள்ளது.”

*****

“சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.
நிம்மதியாக வாழ முயற்சி செய்.
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.”

*****

“நீ விழுந்தபோதெல்லாம் தாங்கிப்பிடிக்கும் இந்தக் கை.
மனம் உடையும்போதெல்லாம் தட்டிக்கொடுக்கும் இந்தக்கை.
தனியே நீ அழும்போதெல்லாம் உன் கண்ணீரைத் துடைக்கும் இந்தக் கை.
அது வேறு யார் கையும் அல்ல. உன்னுள் உள்ள உனது தன்னம்பிக்கை.
அதைமட்டும் ஒருபோதும் இழந்துவிடாதே.”

*****

“நீ யாரிடம் உன் இரகசியங்களைச் சொல்கிறாயோ, அவரிடம் உன் சுதந்திரத்தை இழப்பாய் .”

*****

“ஓர் ஆணிண் அல்லது பெண்ணின் புற அழகிற்காக அவர்களை மணப்பது என்பது ஓர் வீட்டின் புற வர்ணப் பூச்சிற்காக அந்த வீட்டையே வாங்குவது போலாகும்.”

*****

“வெற்றி என்பது நீ பெற்றுக் கொள்வது.
தோல்வி என்பது நீ கற்றுக் கொள்வது.
ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக சிலவற்றை கற்றுக் கொள்வது தவறில்லை.
தோல்விகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.”

*****

Posted in படித்ததில்பிடித்தது. RSS 2.0 feed.
« திருடுகின்றாய்
​வைரஸ் »

Archives

  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • October 2021
  • September 2021
  • June 2021
  • January 2021
  • September 2020
  • May 2020
  • April 2020

Categories

  • எண்ணக்குவியல்கள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • சமையலறை
  • சிறுகதைகள்
  • பக்தி கவிதைகள்
  • படித்ததில்பிடித்தது

Recent Posts

  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 167
  • நிரந்தர வெற்றி
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 166
  • இடம் மாறிய தருணம்
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 165
© 2020 Tamilkeetru. All rights reserved